தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 8:4 Revelation 8:4

அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையில் இருந்து தேவனுக்குமுன்பாக எழும்பியது.

வெளிப்படுத்தின விசேஷம் 8:4 · IRV

And the smoke of the incense, together with the prayers of the saints, rose up before God from the hand of the angel.

Revelation 8:4 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 8 முழுவதும் வாசிக்க