தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 8:7 Revelation 8:7

முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றில் ஒரு பங்கு வெந்துபோனது, பசும்புல்லெல்லாம் எரிந்துபோனது.

வெளிப்படுத்தின விசேஷம் 8:7 · IRV

Then the first angel sounded his trumpet, and hail and fire mixed with blood were hurled down upon the earth. A third of the earth was burned up, along with a third of the trees and all the green grass.

Revelation 8:7 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 8 முழுவதும் வாசிக்க