தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 8:8 Revelation 8:8

இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோல ஒன்று கடலிலே போடப்பட்டது. அதனால் கடலில் மூன்றில் ஒரு பங்கு இரத்தமாக மாறியது.

வெளிப்படுத்தின விசேஷம் 8:8 · IRV

Then the second angel sounded his trumpet, and something like a great mountain burning with fire was thrown into the sea. A third of the sea turned to blood,

Revelation 8:8 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 8 முழுவதும் வாசிக்க