தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 9:10 Revelation 9:10

அவைகள் தேள்களின் வால்களைப்போன்ற வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாக இருந்தன; அவைகள் ஐந்து மாதங்கள்வரைக்கும் மனிதர்களைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாக இருந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் 9:10 · IRV

They had tails with stingers like scorpions, which had the power to injure people for five months.

Revelation 9:10 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 9 முழுவதும் வாசிக்க