தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 9:2 Revelation 9:2

அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது.

வெளிப்படுத்தின விசேஷம் 9:2 · IRV

The star opened the pit of the Abyss, and smoke rose out of it like the smoke of a great furnace, and the sun and the air were darkened by the smoke from the pit.

Revelation 9:2 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 9 முழுவதும் வாசிக்க