தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 9:5 Revelation 9:5

மேலும் அவர்களைக் கொலைசெய்வதற்கு அவைகளுக்கு அனுமதி கொடுக்காமல், ஐந்து மாதங்கள்வரை அவர்களை வேதனைப்படுத்துவதற்குமட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது; அவைகள் கொடுக்கும் வேதனை, தேள் மனிதனைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போல இருக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 9:5 · IRV

The locusts were not given power to kill them, but only to torment them for five months, and their torment was like the stinging of a scorpion.

Revelation 9:5 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 9 முழுவதும் வாசிக்க