தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 9:7 Revelation 9:7

அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகள்போல இருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொற்கிரீடம் போன்றவைகள் இருந்தன; அவைகளின் முகங்கள் மனிதர்களுடைய முகங்கள்போல இருந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் 9:7 · IRV

And the locusts looked like horses prepared for battle, with something like crowns of gold on their heads, and faces like the faces of men.

Revelation 9:7 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 9 முழுவதும் வாசிக்க