தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 9:9 Revelation 9:9

இரும்புக் கவசங்களைப்போல மார்புக்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் சத்தம் யுத்தத்திற்கு ஒடுகிற அநேக குதிரைகள் பூட்டிய இரதங்களின் சத்தத்தைப்போல இருந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் 9:9 · IRV

They also had thoraxes like breastplates of iron, and the sound of their wings was like the roar of many horses and chariots rushing into battle.

Revelation 9:9 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 9 முழுவதும் வாசிக்க