ரோமர் 1:1 Romans 1:1

இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாக இருப்பதற்காக அழைக்கப்பட்டவனும், தேவனுடைய நற்செய்திக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,

ரோமர் 1:1 · IRV

Paul, a servant of Christ Jesus, called to be an apostle, and set apart for the gospel of God—

Romans 1:1 · BSB
ரோமர் 1 முழுவதும் வாசிக்க