ரோமர் 1:11 Romans 1:11

உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் உள்ள விசுவாசத்தினால் உங்களோடு நானும் ஆறுதல் அடைவதற்கும், உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறதினாலே,

ரோமர் 1:11 · IRV

For I long to see you so that I may impart to you some spiritual gift to strengthen you,

Romans 1:11 · BSB
ரோமர் 1 முழுவதும் வாசிக்க