ரோமர் 1:24 Romans 1:24

இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.

ரோமர் 1:24 · IRV

Therefore God gave them over in the desires of their hearts to impurity for the dishonoring of their bodies with one another.

Romans 1:24 · BSB
ரோமர் 1 முழுவதும் வாசிக்க