ரோமர் 1:8 Romans 1:8

உங்களுடைய விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லோருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

ரோமர் 1:8 · IRV

First, I thank my God through Jesus Christ for all of you, because your faith is being proclaimed all over the world.

Romans 1:8 · BSB
ரோமர் 1 முழுவதும் வாசிக்க