ரோமர் 10:1 Romans 10:1

சகோதரர்களே, இஸ்ரவேல் மக்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனிடம் செய்யும் விண்ணப்பமாகவும் இருக்கிறது.

ரோமர் 10:1 · IRV

Brothers, my heart’s desire and prayer to God for the Israelites is for their salvation.

Romans 10:1 · BSB
ரோமர் 10 முழுவதும் வாசிக்க