ரோமர் 10:18 Romans 10:18

இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூமியின் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.

ரோமர் 10:18 · IRV

But I ask, did they not hear? Indeed they did: “Their voice has gone out into all the earth, their words to the ends of the world.”

Romans 10:18 · BSB
ரோமர் 10 முழுவதும் வாசிக்க