ரோமர் 10:20 Romans 10:20

அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டுபிடிக்கப்பட்டேன், என்னைக் கேட்காதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன்” என்று தைரியத்தோடு சொல்லுகிறான்.

ரோமர் 10:20 · IRV

And Isaiah boldly says: “I was found by those who did not seek Me; I revealed Myself to those who did not ask for Me.”

Romans 10:20 · BSB
ரோமர் 10 முழுவதும் வாசிக்க