ரோமர் 10:21 Romans 10:21

இஸ்ரவேலரைக்குறித்தோ: “கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாக இருக்கிற மக்களிடம் நாள்முழுவதும் என் கரங்களை நீட்டினேன்” என்று அவன் சொல்லியிருக்கிறான்.

ரோமர் 10:21 · IRV

But as for Israel he says: “All day long I have held out My hands to a disobedient and obstinate people.”

Romans 10:21 · BSB
ரோமர் 10 முழுவதும் வாசிக்க