ரோமர் 10:7 Romans 10:7

அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்;

ரோமர் 10:7 · IRV

or, ‘Who will descend into the Abyss?’ (that is, to bring Christ up from the dead).”

Romans 10:7 · BSB
ரோமர் 10 முழுவதும் வாசிக்க