ரோமர் 10:8 Romans 10:8

இந்த வார்த்தை உன் அருகில் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.

ரோமர் 10:8 · IRV

But what does it say? “The word is near you; it is in your mouth and in your heart,” that is, the word of faith we are proclaiming:

Romans 10:8 · BSB
ரோமர் 10 முழுவதும் வாசிக்க