ரோமர் 11:15 Romans 11:15

அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாக இருக்க, அவர்களை அங்கீகரித்துக்கொள்ளுதல் எப்படி இருக்கும்? மரித்தோருக்கு ஜீவன் உண்டானதுபோல இருக்கும் அல்லவோ?

ரோமர் 11:15 · IRV

For if their rejection is the reconciliation of the world, what will their acceptance be but life from the dead?

Romans 11:15 · BSB
ரோமர் 11 முழுவதும் வாசிக்க