ரோமர் 11:23 Romans 11:23

அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மீண்டும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராக இருக்கிறாரே.

ரோமர் 11:23 · IRV

And if they do not persist in unbelief, they will be grafted in, for God is able to graft them in again.

Romans 11:23 · BSB
ரோமர் 11 முழுவதும் வாசிக்க