ரோமர் 11:28 Romans 11:28

நற்செய்தியைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைவர்களாக இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் முற்பிதாக்களினிமித்தம் நேசிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

ரோமர் 11:28 · IRV

Regarding the gospel, they are enemies on your account; but regarding election, they are loved on account of the patriarchs.

Romans 11:28 · BSB
ரோமர் 11 முழுவதும் வாசிக்க