ரோமர் 11:31 Romans 11:31

அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம்பெறுவார்கள்.

ரோமர் 11:31 · IRV

so they too have now disobeyed, in order that they too may now receive mercy through the mercy shown to you.

Romans 11:31 · BSB
ரோமர் 11 முழுவதும் வாசிக்க