ரோமர் 11:36 Romans 11:36

எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

ரோமர் 11:36 · IRV

For from Him and through Him and to Him are all things. To Him be the glory forever! Amen.

Romans 11:36 · BSB
ரோமர் 11 முழுவதும் வாசிக்க