ரோமர் 11:9 Romans 11:9

அன்றியும், “அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும், கண்ணியும், இடறுதற்கான கல்லும், பதிலுக்குப்பதில் கொடுப்பதுமாக இருக்கட்டும்;

ரோமர் 11:9 · IRV

And David says: “May their table become a snare and a trap, a stumbling block and a retribution to them.

Romans 11:9 · BSB
ரோமர் 11 முழுவதும் வாசிக்க