ரோமர் 12:10 Romans 12:10
சகோதர அன்பினாலே ஒருவர்மேல் ஒருவர் பாசமாக இருங்கள்; மரியாதை கொடுக்கிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
Be devoted to one another in brotherly love. Outdo yourselves in honoring one another.