ரோமர் 12:16 Romans 12:16

ஒருவரோடொருவர் ஒரேசிந்தை உள்ளவர்களாக இருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்திக்காமல், தாழ்மையானவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்களை நீங்களே புத்திமான்கள் என்று நினைக்கவேண்டாம்.

ரோமர் 12:16 · IRV

Live in harmony with one another. Do not be proud, but enjoy the company of the lowly. Do not be conceited.

Romans 12:16 · BSB
ரோமர் 12 முழுவதும் வாசிக்க