ரோமர் 13:5 Romans 13:5

எனவே, நீங்கள் கோபத்தின் தண்டனைக்காக மட்டுமில்லை, மனச்சாட்சிக்காகவும் கீழ்ப்படியவேண்டும்.

ரோமர் 13:5 · IRV

Therefore it is necessary to submit to authority, not only to avoid punishment, but also as a matter of conscience.

Romans 13:5 · BSB
ரோமர் 13 முழுவதும் வாசிக்க