ரோமர் 14:11 Romans 14:11

அப்படியே: “முழங்கால்கள் எல்லாம் எனக்கு முன்பாக முடங்கும், நாக்குகள் எல்லாம் தேவனை அறிக்கைப்பண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன்” என்பதாகக் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

ரோமர் 14:11 · IRV

It is written: “As surely as I live, says the Lord, every knee will bow before Me; every tongue will confess to God.”

Romans 14:11 · BSB
ரோமர் 14 முழுவதும் வாசிக்க