ரோமர் 14:13 Romans 14:13

இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகள் என்று தீர்க்காமல் இருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடையையும் இடறலையும் போடக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

ரோமர் 14:13 · IRV

Therefore let us stop judging one another. Instead, make up your mind not to put any stumbling block or obstacle in your brother’s way.

Romans 14:13 · BSB
ரோமர் 14 முழுவதும் வாசிக்க