ரோமர் 14:19 Romans 14:19
எனவே, சமாதானத்திற்குரியவைகளையும், ஐக்கிய பக்திவளர்ச்சியை உண்டாக்கக்கூடியவைகளையும் நாடுவோம்.
So then, let us pursue what leads to peace and to mutual edification.