ரோமர் 14:20 Romans 14:20

ஆகாரத்திற்காக தேவனுடைய செயல்களை அழித்துப்போடாதே. எந்த உணவுப்பொருளும் சுத்தமானதுதான்; ஆனாலும் இடறல் உண்டாகச் சாப்பிடுகிறவனுக்கு அது தீமையாக இருக்கும்.

ரோமர் 14:20 · IRV

Do not destroy the work of God for the sake of food. All food is clean, but it is wrong for a man to let his eating be a stumbling block.

Romans 14:20 · BSB
ரோமர் 14 முழுவதும் வாசிக்க