ரோமர் 14:21 Romans 14:21

இறைச்சி சாப்பிடுவதும், மதுபானம் அருந்துகிறதும், வேறு எதையாவது செய்கிறதும், உன் சகோதரன் இடறுவதற்கோ, தவறுவதற்கோ, பலவீனப்படுகிறதற்கோ காரணமாக இருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமல் இருப்பதே நன்மையாக இருக்கும்.

ரோமர் 14:21 · IRV

It is better not to eat meat or drink wine or to do anything to cause your brother to stumble.

Romans 14:21 · BSB
ரோமர் 14 முழுவதும் வாசிக்க