ரோமர் 14:22 Romans 14:22

உனக்கு விசுவாசம் இருந்தால் அது தேவனுக்குமுன்பாக உனக்குள்மட்டும் இருக்கட்டும். நல்லது என்று நிச்சயித்த விஷயத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்.

ரோமர் 14:22 · IRV

Keep your belief about such matters between yourself and God. Blessed is the one who does not condemn himself by what he approves.

Romans 14:22 · BSB
ரோமர் 14 முழுவதும் வாசிக்க