ரோமர் 15:23 Romans 15:23

இப்பொழுது இந்தப் பகுதிகளிலே எனக்கு இடம் இல்லதாதினாலும், உங்களிடம் வரும்படி அநேக வருடமாக எனக்கு அதிக விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்,

ரோமர் 15:23 · IRV

But now that there are no further opportunities for me in these regions, and since I have longed for many years to visit you,

Romans 15:23 · BSB
ரோமர் 15 முழுவதும் வாசிக்க