ரோமர் 16:15 Romans 16:15

பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடு இருக்கிற பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள்.

ரோமர் 16:15 · IRV

Greet Philologus and Julia, Nereus and his sister, and Olympas and all the saints with them.

Romans 16:15 · BSB
ரோமர் 16 முழுவதும் வாசிக்க