ரோமர் 16:5 Romans 16:5

அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவிற்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.

ரோமர் 16:5 · IRV

Greet also the church that meets at their house. Greet my beloved Epenetus, who was the first convert to Christ in the province of Asia.

Romans 16:5 · BSB
ரோமர் 16 முழுவதும் வாசிக்க