ரோமர் 2:13 Romans 2:13

நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்குமுன்பாக நீதிமான்களாவதில்லை, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.

ரோமர் 2:13 · IRV

For it is not the hearers of the law who are righteous before God, but it is the doers of the law who will be declared righteous.

Romans 2:13 · BSB
ரோமர் 2 முழுவதும் வாசிக்க