ரோமர் 2:16 Romans 2:16

என்னுடைய நற்செய்தியின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனிதர்களுடைய இரகசியங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

ரோமர் 2:16 · IRV

on the day when God will judge men’s secrets through Christ Jesus, as proclaimed by my gospel.

Romans 2:16 · BSB
ரோமர் 2 முழுவதும் வாசிக்க