ரோமர் 2:21 Romans 2:21

இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்கு நீயே போதிக்காமல் இருக்கலாமா? திருடக்கூடாது என்று பிரசங்கம் பண்ணுகிற நீ திருடலாமா?

ரோமர் 2:21 · IRV

you, then, who teach others, do you not teach yourself? You who preach against stealing, do you steal?

Romans 2:21 · BSB
ரோமர் 2 முழுவதும் வாசிக்க