ரோமர் 2:7 Romans 2:7

சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார்.

ரோமர் 2:7 · IRV

To those who by perseverance in doing good seek glory, honor, and immortality, He will give eternal life.

Romans 2:7 · BSB
ரோமர் 2 முழுவதும் வாசிக்க