ரோமர் 2:9 Romans 2:9

முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் பொல்லாப்பு செய்கிற எந்தவொரு மனிதனுக்கும் உபத்திரவமும், வியாகுலமும் உண்டாகும்.

ரோமர் 2:9 · IRV

There will be trouble and distress for every human being who does evil, first for the Jew, then for the Greek;

Romans 2:9 · BSB
ரோமர் 2 முழுவதும் வாசிக்க