ரோமர் 4:18 Romans 4:18

“உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே,” தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான்.

ரோமர் 4:18 · IRV

Against all hope, Abraham in hope believed and so became the father of many nations, just as he had been told, “So shall your offspring be.”

Romans 4:18 · BSB
ரோமர் 4 முழுவதும் வாசிக்க