ரோமர் 4:3 Romans 4:3

வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறது.

ரோமர் 4:3 · IRV

For what does the Scripture say? “Abraham believed God, and it was credited to him as righteousness.”

Romans 4:3 · BSB
ரோமர் 4 முழுவதும் வாசிக்க