ரோமர் 4:5 Romans 4:5

ஒருவன் செயல்களைச் செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனாக இருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.

ரோமர் 4:5 · IRV

However, to the one who does not work, but believes in Him who justifies the wicked, his faith is credited as righteousness.

Romans 4:5 · BSB
ரோமர் 4 முழுவதும் வாசிக்க