ரோமர் 5:1 Romans 5:1

இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறதினால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

ரோமர் 5:1 · IRV

Therefore, since we have been justified through faith, we have peace with God through our Lord Jesus Christ,

Romans 5:1 · BSB
ரோமர் 5 முழுவதும் வாசிக்க