ரோமர் 5:11 Romans 5:11

அதுமட்டும் இல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக நாம் தேவனுக்குள் களிகூறுகிறோம்.

ரோமர் 5:11 · IRV

Not only that, but we also rejoice in God through our Lord Jesus Christ, through whom we have now received reconciliation.

Romans 5:11 · BSB
ரோமர் 5 முழுவதும் வாசிக்க