ரோமர் 6:12 Romans 6:12

ஆகவே, நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படிவதற்காக, மரணத்திற்குரிய உங்களுடைய சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யாமல் இருக்கட்டும்.

ரோமர் 6:12 · IRV

Therefore do not let sin reign in your mortal body so that you obey its desires.

Romans 6:12 · BSB
ரோமர் 6 முழுவதும் வாசிக்க