ரோமர் 6:15 Romans 6:15

இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறதினால், பாவம் செய்யலாமா? செய்யக்கூடாதே.

ரோமர் 6:15 · IRV

What then? Shall we sin because we are not under law, but under grace? Certainly not!

Romans 6:15 · BSB
ரோமர் 6 முழுவதும் வாசிக்க