ரோமர் 6:18 Romans 6:18
பாவத்திலிருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
You have been set free from sin and have become slaves to righteousness.