ரோமர் 6:21 Romans 6:21

இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தெரிகிற காரியங்களினாலே அந்தகாலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.

ரோமர் 6:21 · IRV

What fruit did you reap at that time from the things of which you are now ashamed? The outcome of those things is death.

Romans 6:21 · BSB
ரோமர் 6 முழுவதும் வாசிக்க